அர்ஜெண்டினா அணிக்கு திரும்பினார் மெஸ்ஸி

By செய்திப்பிரிவு

பியூனஸ் அயர்ஸ்: 2026-ம் ஆண்டு பிஃபா உலகக் கோப்பை கால்பந்து தொடருக்கான தகுதி சுற்று போட்டிகள் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வருகின்றன. இதில் தென் அமெரிக்க நாடுகளுக்கு இடையிலான தகுதி சுற்றில் அர்ஜெண்டினா அணி தனது அடுத்த ஆட்டங்களில் வெனிசுலாவுடன் வரும் 10-ம் தேதியும் பொலிவியாவுடன் 15-ம் தேதியும் மோத உள்ளது.

இந்த இரு ஆட்டங்களுக்கான அர்ஜெண்டினா அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் கணுக்கால் காயம் காரணமாக சமீபகால போட்டிகளில் பங்கேற்காத 37 வயதான நட்சத்திர வீரரான லயோனல் மெஸ்ஸி அணிக்கு திரும்பி உள்ளார். காயம் காரணமாக மெஸ்ஸி, கடந்த இரு ஆட்டங்களில் விளையாடவில்லை. தென் அமெரிக்க தகுதி சுற்று போட்டியில் அர்ஜெண்டினா 18 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

3 hours ago

விளையாட்டு

7 hours ago

விளையாட்டு

20 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

5 days ago

விளையாட்டு

5 days ago

விளையாட்டு

5 days ago

விளையாட்டு

5 days ago

மேலும்