யு-19 இந்திய அணி வெற்றி

By செய்திப்பிரிவு

சென்னை: யு-19 ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 2 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது யு-19 இந்திய அணி.

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வந்த இந்த டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 293 ரன்களும், இந்தியா 296 ரன்களும் எடுத்தன. 3 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்ஸை விளையாடிய ஆஸ்திரேலிய அணி 67.4 ஓவர்களில் 214 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 212 ரன்கள் இலக்குடன் பேட் செய்த இந்திய அணி நேற்றைய 3-வது நாள் ஆட்டத்தில் 61.1 ஓவரில் 8 விக்கெட்கள் இழப்புக்கு 214 ரன்கள் எடுத்து 2 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நித்ய பாண்டியா 51, நிகில் குமார் 55 ரன்கள் சேர்த்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

7 hours ago

விளையாட்டு

19 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

மேலும்