4-வது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து - ஆஸி. இன்று மோதல்

By செய்திப்பிரிவு

லார்ட்ஸ்: ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.

இரு அணிகள் இடையிலான 5 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரில் முதல் இரு ஆட்டத்தில் 7 விக்கெட்கள் வித்தியாசத்திலும், 2-வது ஆட்டத்தில் 68 ரன்கள் வித்தியாசத்திலும் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது.

தொடர்ந்து செஸ்டர் லீ ஸ்ட்ரீட்டில் நடைபெற்ற 3-வது ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 46 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை உயிர்ப்பிப்புடன் வைத்தது. இந்நிலையில் இரு அணிகளும் 4-வது ஒருநாள் போட்டியில் இன்று மாலை 5 மணி அளவில் லார்ட்ஸ் மைதானத்தில் மோதுகின்றன.

இந்த ஆட்டத்தில் தோல்வி அடைந்தால் இங்கிலாந்து அணி தொடரை இழக்க நேரிடும். இதனால் அந்த அணி கூடுதல் கவனத்துடன் செயல்பட முயற்சிக்கக்கூடும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

14 mins ago

விளையாட்டு

2 hours ago

விளையாட்டு

4 hours ago

விளையாட்டு

4 hours ago

விளையாட்டு

4 hours ago

விளையாட்டு

4 hours ago

விளையாட்டு

5 hours ago

விளையாட்டு

17 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

மேலும்