புதுடெல்லி: இந்தியா - மலேசியா அணிகள் இடையே நட்புரீதியிலான கால்பந்து போட்டியை வரும் நவம்பர் 19-ம் தேதி நடத்த முடிவு செய்பட்டுள்ளது. இந்த போட்டியை நடத்தும் இந்திய கால்பந்து சம்மேளனம், போட்டி நடைபெறும் இடம்பின்னர் அறிவிக்கப்படும் என அறிவித்துள்ளது. ஃபிபா கால்பந்து தரவரிசையில் மலேசியா 132-வது இடத்திலும், இந்தியா 126-வது இடத்திலும் உள்ளன. கடைசியாக இரு அணிகளும் கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபரில் நேருக்கு நேர் மோதியிருந்தன. இதில் இந்திய அணி 2-4 என்ற கணக்கில் தோல்வியை சந்தித்து இருந்தது.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
19 hours ago
விளையாட்டு
22 hours ago
விளையாட்டு
23 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago