எம்சிசி-முருகப்பா ஹாக்கி: அரை இறுதியில் இந்திய ராணுவ அணி

By செய்திப்பிரிவு

சென்னை: 95-வது அகில இந்திய எம்சிசி-முருகப்பா தங்கக் கோப்பை ஹாக்கி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று ‘ஏ’ பிரிவில் இந்திய ராணுவம் தனது கடைசி லீக் ஆட்டத்தில் மகாராஷ்டிராவுடன் மோதியது. இதில் இந்திய ராணுவ அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. அந்த அணி தரப்பில் சிரில் லகுன் (13-வது நிமிடம்), அக்சய் துபே (41-வது நிமிடம்) ஆகியோர் தலா ஒரு கோல் அடித்தனர்.

இந்திய வெற்றியின் மூலம் இந்திய ராணுவ அணி 8 புள்ளிகளுடன் அரை இறுதிக்கு முன்னேறியது. மற்றொரு ஆட்டத்தில் இதே பிரிவில் உள்ள இந்தியன் ரயில்வே - பிபிசிஎல் அணிகள் மோதின. இதில் இந்தியன் ரயில்வே 5-4 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று அரை இறுதி சுற்றில் கால்பதித்தது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

19 hours ago

விளையாட்டு

22 hours ago

விளையாட்டு

23 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

மேலும்