பிரஸ்ஸல்ஸ்: டைமண்ட் லீக் இறுதிப் போட்டி பெல்ஜியம் தலைநகரான பிரஸ்ஸல்ஸில் நேற்று முன்தினம் இரவு தொடங்கியது. இதில் ஆடவருக்கான 3 ஆயிரம் மீட்டர் ஸ்டீப்பிள்சேஸ் இந்திய வீரர் அவினாஷ் சேபிள் பங்கேற்றார். அவர், பந்தய தூரத்தை 8 நிமிடங்கள் 17.09 விநாடிகளில் கடந்து 10 பேர் கலந்து கொண்ட இந்த போட்டியில் 9-வது இடம் பிடித்து ஏமாற்றம் அளித்தார்.
கென்யாவின் அமோஸ் சீரம் (8:06.90) முதலிடம் பிடித்து சாம்பியன் பட்டம் வென்றார். ஒலிம்பிக் மற்றும் உலக சாம்பியனான மெராக்கோவின் சோஃபியன் எல் பக்காலி (8:08.60) 2-வது இடமும், துனிசியாவின் முகமது அமின் ஜினாவ் (8:09.68) 3-வது இடமும் பிடித்தனர்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
5 days ago