பாரிஸ்: பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிஸ் நகரில் பாராலிம்பிக்ஸ் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் ஆடவருக்கான கிளப் த்ரோ எஃப் 51 பிரிவில் இந்திய வீரர் தரம்பிர் 34.92 மீட்டர் தூரம் எறிந்து தங்கப் பதக்கம் வென்றார். முதல் 4 முயற்சிகளையும் ஃபவுல் செய்த தரம்பிர் 5-வது முயற்சியில் முதலிடம் பிடித்து அசத்தினார். மற்றொரு இந்திய வீரரான பிரணப் சூர்மா 34.59 மீட்டர் தூரம் எறிந்து வெள்ளிப் பதக்கம் கைப்பற்றினார்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
7 hours ago
விளையாட்டு
13 hours ago
விளையாட்டு
20 hours ago
விளையாட்டு
22 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago