ஓய்வை அறிவித்தார் இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் டேவிட் மலான்!

By செய்திப்பிரிவு

லண்டன்: இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் தொடக்க வீரரான டேவிட் மலான் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 36 வயதான டேவிட் மலான், இங்கிலாந்து அணிக்காக 22 டெஸ்ட், 30 ஒருநாள் போட்டி 62 டி20 ஆட்டங்களில் விளையாடி கூட்டாக 4,416 ரன்கள் சேர்த்திருந்தார்.

2022-ம் ஆண்டு டி20 உலகக்கோப்பையை வென்ற இங்கிலாந்து அணியில் டேவிட் மலான் முக்கிய பங்கு வகித்திருந்தார். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக வரவிருக்கும் டி20, ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடருக்கான இங்கிலாந்து அணி நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்து. இதில் டேவிட் மலான் தேர்வு செய்யப்படவில்லை. கடந்த ஆண்டு நடைபெற்ற 50 ஓவர் உலகக் கோப்பைக்குப் பிறகு இங்கிலாந்து அணிக்காக எந்த வடிவத்திலும் அவர், விளையாடவில்லை.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

4 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

5 days ago

விளையாட்டு

5 days ago

விளையாட்டு

5 days ago

விளையாட்டு

5 days ago

மேலும்