சென்னை: புச்சிபாபு கிரிக்கெட் போட்டியின் லீக் ஆட்டத்தில் ஜார்க்கண்ட் அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் மத்தியபிரதேச அணியை வீழ்த்தியது. இந்த லீக் ஆட்டம் திருநெல்வேலி்யில் நடைபெற்று வந்தது.
மத்திய பிரதேச அணி முதல் இன்னிங்ஸில் 225, 2-வது இன்னிங்ஸில் 238 ரன்கள் எடுத்தது. முதல் இன்னிங்ஸில் ஜார்க்கண்ட் அணி 289 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது.
இதையடுத்து 2-வது இன்னிங்ஸில் 175 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஜார்க்கண்ட் அணி விளையாடியது. நேற்று நடைபெற்ற கடைசி நாள் ஆட்டத்தின் போது 8 விக்கெட் இழப்புக்கு 175 ரன்கள் எடுத்து வெற்றி கண்டது. இதன்மூலம் 2 விக்கெட் வித்தியாசத்தில் மத்திய பிரதேச அணியை ஜார்க்கண்ட் வீழ்த்தியது.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
3 hours ago
விளையாட்டு
8 hours ago
விளையாட்டு
11 hours ago
விளையாட்டு
15 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago