முதல் டி 20-ல் இந்தியா - இலங்கை இன்று மோதல்

By செய்திப்பிரிவு

பல்லேகலே: இந்தியா - இலங்கை அணிகள்இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட டி 20 கிரிக்கெட் தொடரின்முதல் ஆட்டம் பல்லேகலேவில் இன்று இரவு 7 மணிக்கு நடைபெறுகிறது.

இந்திய அணி சூர்யகுமார் யாதவ் தலைமையில் களமிறங்குகிறது. பயிற்சியாளராக கவுதம் கம்பீருக்கு இது முதல் தொடராக அமைந்துள்ளது.

அடுத்த டி 20 உலகக் கோப்பைதொடர் 2026-ம் ஆண்டு நடைபெறுகிறது. ரோஹித் சர்மா, விராட் கோலி, ரவீந்திர ஜடேஜா ஆகியோர் டி 20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டதால் 2026-ம் ஆண்டு உலகக் கோப்பை தொடருக்கான அணியை தற்போது இருந்தே கட்டமைக்க வேண்டிய சூழ்நிலை இந்திய அணி நிர்வாகத்துக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் இலங்கை தொடர் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

18 hours ago

விளையாட்டு

18 hours ago

விளையாட்டு

21 hours ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

மேலும்