தம்புலா: மகளிர் ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் இலங்கையில் இன்று தொடங்குகிறது. 8 அணிகள் கலந்து கொண்டுள்ளன.
இந்த தொடரில் தொடக்க நாளான இன்று பிற்பகல் 2 மணிக்கு தம்புலாவில் நடைபெறும் முதல் லீக் ஆட்டத்தில் நேபாளம் - ஐக்கிய அரபு அமீரகம் மோதுகின்றன.
இரவு 7 மணிக்கு நடைபெறும் 2-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான இந்தியா, பாகிஸ்தானை எதிர்கொள்கிறது. ஆசிய கோப்பையில் 7 முறை சாம்பியன் கோப்பையை வென்றுள்ள இந்திய அணி ஹர்மன்பிரீத் கவுர் தலைமையில் களமிறங்குகிறது.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
11 hours ago
விளையாட்டு
11 hours ago
விளையாட்டு
13 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago