லண்டன்: ஆடவருக்கான புரோ ஹாக்கி லீக்கில் நேற்று லண்டனில் நடைபெற்ற ஆட்டத்தில் உலக சாம்பியனான ஜெர்மனியுடன் இந்தியா மோதியது. இதில் இந்திய அணி 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
இந்திய அணி தரப்பில் 16-வது நிமிடத்தில் ஹர்மன்பிரீத், 41-வது நிமிடத்தில் சுக்ஜீத் சிங், 44-வது நிமிடத்தில் குர்ஜாந்த் சிங் ஆகியோர் கோல் அடித்து அசத்தினர்.
இந்திய அணி 13 ஆட்டங்களில் விளையாடி 24 புள்ளிகளுடன் புள்ளிகள் பட்டியலில் 3-வது இடத்தில் உள்ளது. அர்ஜெண்டினா 14 ஆட்டங்களில் விளையாடி 26 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும், நெதர்லாந்து 12 ஆட்டங்களில் விளையாடி 26 புள்ளிகளுடன் முதலிடத்திலும் உள்ளன.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
13 hours ago
விளையாட்டு
13 hours ago
விளையாட்டு
15 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago