சென்னை: தமிழ்நாடு டேபிள் டென்னிஸ் சங்கம் சாா்பில் டேபிள் டென்னிஸ் சூப்பர் லீக் சீஸன் 3 போட்டிகள் சென்னை நெல்சன் மாணிக்கம் சாலையில் உள்ள அம்பா ஸ்கை ஓன் மாலில் இன்று தொடங்குகிறது.
இந்த தொடரில் ஹிந்துஸ்தான் கிங்பாங்ஸ், எஸ்எஸ்விஎம் ஸ்மாஷா்ஸ், சூப்பா்கின்ஸ், ஈ டேடி வாரியா்ஸ், லியோ லெஜன்ட்ஸ், ஜேப்பியாா் ஜாகுவாா்ஸ் உள்ளிட்ட 6 அணிகள் கலந்து கொள்கின்றன.
இவை ஏ, பி என இரு பிரிவுகளாக பிரிக்கப்படும். ஒவ்வொரு பிரிவிலும் முதலிடம் பெறும் அணிகள் நேரடியாக அரையிறுதிக்கு தகுதி பெறும். இரண்டாவது இடம் பெறும் அணிகள் மூன்றாவது இடம் பெறும் அணிகளுடன் மோதும். இதில் வெல்லும் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago