ஹைதராபாத், லக்னோ அணிகள் மோதிய லீக் போட்டியில் பல்வேறு சாதனைகள் படைக்கப்பட்டன. இந்தப் போட்டியின்போது லக்னோ அணியின் கேப்டன் கேஎல் ராகுல் டி20 போட்டிகளில் 7,500 ரன்களைப் பூர்த்தி செய்தார்.
அதேபோல், ஹைதராபாத் வீரர் அபிஷேக் சர்மா தனது 100-வது டி20 போட்டியில் விளையாடிய பெருமையை எட்டியுள்ளார். மேலும் இந்த சீசனில் இதுவரை 1,000 சிக்ஸர்கள் அடிக்கப்பட்டுள்ளன. இந்த சீசனில் குறைந்த பந்துகளிலேயே 1,000 சிக்ஸர்கள் என்ற சாதனை எட்டப்பட்டுள்ளது. மொத்தம் 13,079 பந்துகளில் 1000 சிக்ஸர்கள் அடிக்கப்பட்டுள்ளன.
2022-ம் ஆண்டு சீசனில் 16,269 பந்துகளிலும், 2023-ம் ஆண்டு சீசனில் 15,390 பந்துகளிலும் 1000 சிக்ஸர்கள் அடிக்கப்பட்டுள்ளன. 2022 சீசனில் மொத்தம் 1062 சிக்ஸர்களும், 2023-ம் ஆண்டில் 1,124 சிக்ஸர்களும் விளாசப்பட்டன.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
6 hours ago
விளையாட்டு
13 hours ago
விளையாட்டு
13 hours ago
விளையாட்டு
17 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
5 days ago
விளையாட்டு
5 days ago
விளையாட்டு
5 days ago
விளையாட்டு
5 days ago