சென்னை: பிரைம் வாலிபால் லீக் தொடரின் 3-வது சீசனில் கோழிக்கோடு ஹீரோஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றது.
சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நேற்று நடைபெற்ற இறுதி போட்டியில் கோழிக்கோடு ஹீரோஸ்-டெல்லி டூபான்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் கோழிக்கோடு ஹீரோஸ் அணி 15-13, 15-10, 13-15, 15-12 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றது. வெற்றி பெற்ற அந்த அணிக்கு கோப்பையுடன் ரூ.40 லட்சம் பரிசு தொகை வழங்கப்பட்டது. இரண்டாவது இடம் பிடித்த டெல்லி அணி ரூ.30 லட்சம் பெற்றது.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
2 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago