சென்னை: ஐபிஎல் தொடரின் 17-வது சீசன் தொடக்க ஆட்டத்தில் வரும் 22-ம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன.
இந்நிலையில் இந்த ஆட்டத்துக்கான டிக்கெட் விற்பனை நாளை (18-ம் தேதி) காலை 9.30 மணிக்கு paytm மற்றும் www.insider.in என்ற இணையதளம் வாயிலாக விற்பனை செய்யப்படுகிறது. டிக்கெட்டின் குறைந்தபட்ச விலை ரூ.1,700 எனவும் அதிக பட்ச விலை ரூ.7,500 எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
3 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
5 days ago
விளையாட்டு
5 days ago
விளையாட்டு
5 days ago
விளையாட்டு
5 days ago