காமன்வெல்த் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி: ஷர்வானிகாவுக்கு தங்கப் பதக்கம்

By செய்திப்பிரிவு

சென்னை: காமன்வெல்த் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியை சமீபத்தில் மலேசியா செஸ் ஃபெடரேஷன் நடத்தியது. மலேசியாவின் மெலகா நகரில் நடைபெற்ற இந்த தொடரில் பல்வேறு வயது பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றன. இதில் ஹட்சன் செஸ் அகாடமியைச் சேர்ந்த ஷர்வானிகா, ராகவ் வெற்றி பெற்றனர்.

10 வயதுக்குட்பட்ட சிறுமியர் பிரிவில் ஷர்வானிகா 8 புள்ளிகளுடன் தங்கப் பதக்கமும், 14 வயதுக்குட்பட்ட சிறுவர் பிரிவில் ராகவ் 7 புள்ளிகளுடன் வெள்ளிப் பதக்கமும் வென்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

10 hours ago

விளையாட்டு

10 hours ago

விளையாட்டு

12 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

மேலும்