இந்திய அணியின் மிகப் பெரிய 10 டெஸ்ட் வெற்றிகள்! - ஒரு பட்டியல்

By ஆர்.முத்துக்குமார்

இங்கிலாந்து அணிக்கு எதிராக ராஜ்கோட்டில் இந்திய அணி 434 ரன்கள் வித்தியாசத்தில் பெற்ற வெற்றி இந்திய டெஸ்ட் வரலாற்றில் ரன்கள் வித்தியாசம் என்னும் அடிப்படையில் பெற்ற மிகப் பெரிய வெற்றியாகும். இந்திய அணி இந்த வெற்றியோடு பெற்ற 10 பிரம்மாண்ட வெற்றிகளைப் பார்ப்போம்.

1. ராஜ்கோட் டெஸ்ட் - இங்கிலாந்துக்கு எதிராக 434 ரன்கள் வித்தியாசத்தில் ஆகப் பெரிய வெற்றி.

2. நியூஸிலாந்துக்கு எதிராக மும்பையில் 2022-ம் ஆண்டு 372 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி (சுருக்கமான ஸ்கோர்: இந்தியா 325, மயங்க் அகர்வால் 150, அஜாஜ் படேல் 10/119, நியூஸிலாந்து 62 ஆல் அவுட், அஸ்வின் 4/8) இந்தியா 2வது இன்னிங்ஸ் 276/7 டிக்., மயங் அகர்வால் 62, அஜாஜ் படேல் 4/106, நியூசிலாந்து 167 ஆல் அவுட். அஸ்வின், ஜெயந்த் யாதவ் தலா 4 விக்கெட்).

3. 2015 - தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக டெல்லியில் 337 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி (ஸ்கோர்: இந்தியா 334 மற்றும் 267/5; தென் ஆப்பிரிக்கா 121 மற்றும் 143 ஆல் அவுட்.)

4. 2016 - நியூஸிலாந்துக்கு எதிராக இந்தூரில் 321 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி (ஸ்கோர்: இந்தியா 557/5- கோலி 211, ரஹானே 188,மற்றும் 216/3 டிக்ளேர், நியூஸிலாந்து 299 மற்றும் 153 ஆல் அவுட்)

5. 2008 - ஆஸ்திரேலியாவுக்கு எதிராக மொஹாலி டெஸ்ட்டில் 320 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி (இந்தியா 469 மற்றும் 314/3 டிக்ளேர், ஆஸ்திரேலியா 268 மற்றும் 195 ஆல் அவுட்)

6. 2019 - மே.இ.தீவுகளுக்கு எதிராக நார்த் சவுண்ட்டில் 318 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி (இந்தியா 297 மற்றும் 7/343; மே.இ.தீவுகள் 222 மற்றும் 100 ஆல் அவுட்)

7. 2021 - சென்னை- இங்கிலாந்துக்கு எதிராக 317 ரன்களில் வெற்றி - (இந்தியா 329 மற்றும் 286; இங்கிலாந்து 134 மற்றும் 164)

8. 2017- இலங்கைக்கு எதிராக கால்லே டெஸ்ட்டில் இந்தியா 304 ரன்களில் வெற்றி (இந்தியா 600 மற்றும் 240/3 டிக்ளேர், இலங்கை 291 மற்றும் 245 ஆல் அவுட்))

9. இந்தியா - தென் ஆப்பிரிக்கா, கான்பூர் 1996, 280 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி (இந்தியா 237 மற்றும் 400/7 டிக்ளேர்; தென் ஆப்பிரிக்கா 177 மற்றும் 180 )

10. 1986 - இங்கிலாந்துக்கு எதிராக லீட்ஸில் 279 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி (இந்தியா 272 மற்றும் 237; இங்கிலாந்து 102 மற்றும் 128).

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

6 hours ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

5 days ago

விளையாட்டு

5 days ago

விளையாட்டு

5 days ago

விளையாட்டு

5 days ago

மேலும்