AUS vs WI | ஒரு நாள் தொடரை கைப்பற்றியது ஆஸ்திரேலியா

By செய்திப்பிரிவு

சிட்னி: மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான 2-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியா 83 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. சிட்னியில் நேற்று இரு அணிகளுக்கு இடையிலான 2-வது ஒரு நாள் போட்டி நடைபெற்றது. இதில் முதலில் விளையாடிய ஆஸ்திரேலியா 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 258 ரன்கள் எடுத்தது.

பின்னர் விளையாடிய மேற்கு இந்தியத் தீவுகள் அணி 43.3 ஓவர்களில் 175 ரன்களுக்கு ஆட்டமிழந்து 83 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி கண்டது. ஏற்கெனவே முதல் போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றிருந்ததால் 3 போட்டிகள் கொண்ட இந்த ஒரு நாள் தொடரை ஆஸ்திரேலியா 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது. ஆட்டநாயகனாக சீன் அபோட் தேர்வு செய்யப்பட்டார். இவ்விரு அணிகளுக்கு இடையிலான 3-வது போட்டி பிப்ரவரி 6-ம் தேதி (நாளை) கான்பெரா நகரில் நடைபெறவுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

3 hours ago

விளையாட்டு

16 hours ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

5 days ago

விளையாட்டு

5 days ago

விளையாட்டு

5 days ago

விளையாட்டு

5 days ago

மேலும்