ஆஸ்திரேலியா - மே.இ.தீவுகள் முதல் டெஸ்ட் இன்று தொடக்கம்

By செய்திப்பிரிவு

அடிலெய்டு: ஆஸ்திரேலியா - மேற்கு இந்தியத் தீவுகள் அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி அடிலெய்டு நகரில் இன்று காலை 5 மணிக்கு தொடங்கியது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய பந்து வீச்சை தேர்வு செய்தது. மேற்கிந்தியத் தீவுகள் அணி பேட் செய்து வருகிறது.

மேற்கு இந்தியத் தீவுகள் அணி 2 டெஸ்ட், 3 ஒருநாள் கிரிக்கெட் போட்டி, 2 டி 20 கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்நிலையில் இரு அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி அடிலெய்டு நகரில் இன்று தொடங்கியது.

ஆஸ்திரேலிய அணியில் டேவிட் வார்னர் ஓய்வு பெற்றுவிட்டதால் தொடக்க வீரரான ஸ்டீவ் ஸ்மித் களமிறங்க உள்ளார். வழக்கமாக 4-வது வீரராக களமிறங்கும் அவர், முதன் முறையாக சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் தொடக்க வீரரான களமிறங்க உள்ளது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. மேற்கு இந்தியத் தீவுகள் அணியானது 1997-ம் ஆண்டுக்குப் பிறகு ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றது இல்லை. இம்முறை அந்த அணியில் இளம் வீரர்கள் அதிக அளவில் வெற்றி பெற்றுள்ளனர். இதனால் அந்த அணி நம்பிக்கையுடன் களமிறங்கி உள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

5 days ago

மேலும்