ஹாக்கியில் இந்திய அணி ஏமாற்றம்

By செய்திப்பிரிவு

ராஞ்சி: பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கான மகளிர் ஹாக்கி தகுதி சுற்று ராஞ்சியில் நேற்று தொடங்கியது. 8 அணிகள் கலந்து கொண்டுள்ள இந்த தகுதி சுற்று தொடரில் ‘பி’ பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் நேற்று அமெரிக்காவுடன் மோதியது. இந்த ஆட்டத்தில் இந்திய அணி 0-1 என்ற கோல் கணக்கில் தோல்வி அடைந்தது. அமெரிக்க அணி தரப்பில் 16-வது நிமிடத்தில் தமேர் அபிகைல் பீல்டு கோல் அடித்து அசத்தினார். இந்திய அணி தனது 2-வது ஆட்டத்தில் இன்று நியூஸிலாந்துடன் மோதுகிறது. இந்த ஆட்டம் இரவு 7.30 மணிக்கு நடைபெறுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

3 hours ago

விளையாட்டு

3 hours ago

விளையாட்டு

22 hours ago

விளையாட்டு

23 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

மேலும்