நவி மும்பை: ஆஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான ஒரே ஒரு டெஸ்ட் போட்டி கொண்ட தொடரை இந்திய அணி 1-0 என கைப்பற்றி வரலாற்று சாதனை படைத்தது. இதைத் தொடர்ந்து நடைபெற்ற 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரை ஆஸ்திரேலிய அணி முழுமையாக 3-0 என கைப்பற்றியது.
இந்நிலையில் இரு அணிகளும் 3 ஆட்டங்கள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் மோதுகின்றன. இதன் முதல் ஆட்டம் இன்று இரவு 7 மணிக்கு நவி மும்பையில் உள்ள டி.ஓய்.பாட்டீல் மைதானத்தில் நடைபெறுகிறது. ஒருநாள் போட்டித் தொடரை இழந்த இந்திய மகளிர் அணி டி20 தொடரில் பதிலடி கொடுக்க முயற்சி செய்யக்கூடும்.
அதேவேளையில் டி20 வடிவில் 6 முறை உலக சாம்பியன் பட்டம் வென்றுள்ள ஆஸ்திரேலிய அணியானது இந்தியாவுக்கு எதிரான இருதரப்பு தொடரில் ஆதிக்கம் செலுத்துவதில் முனைப்பு காட்டக்கூடும்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
4 hours ago
விளையாட்டு
16 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago