செஞ்சுரியன்: இந்திய-தென்னாப்பிரிக்கா அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி வரும் 3-ம் தேதி கேப்டவுன் நகரில் தொடங்குகிறது.
இந்நிலையில் இந்த போட்டியில் இருந்து தென் ஆப்பிரிக்க அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ஜெரால்டு கோட்ஸி விலகி உள்ளார். இடுப்பு பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக அவர், விலகி உள்ளதாக தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. செஞ்சுரியன் டெஸ்ட் போட்டியில் காயத்தால் அவதிப்பட்ட 23 வயதான ஜெரால்டு கோட்ஸி 2-வது இன்னிங்ஸில் 5 ஓவர்களை மட்டுமே வீசியிருந்தார். கேப்டவுன் டெஸ்ட் போட்டியில் ஜெரால்டு கோட்ஸியின் இடத்தில் லுங்கி நிகிடி அல்லது வியான் முல்டர் களமிறக்கப்படக்கூடும்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
21 hours ago
விளையாட்டு
21 hours ago
விளையாட்டு
22 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago