ஜோகன்னஸ்பர்க்: இந்திய கிரிக்கெட் வீரர்கள் விராட் கோலி, ரோஹித்துக்கு தென்ஆப்பிரிக்க அணியின் முன்னாள் வீரர் ஆலன் டொனால்டு புகழாரம் சூட்டியுள்ளார்.
இதுகுறித்து ஆலன் டொனால்டு கூறியதாவது: இந்தியாவின் ஜாம்பவான்களாகத் திகழும் விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகியோர் அந்த அணிக்கு மிகப்பெரிய பலம். இவர்கள் இருவருக்கும் தென் ஆப்பிரிக்காவில் நடைபெறவுள்ள இந்த டெஸ்ட் தொடர்கடைசி தொடராக இருக்கலாம். இவ்வாறு ஆலன் டொனால்டு தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
1 hour ago
விளையாட்டு
3 hours ago
விளையாட்டு
4 hours ago
விளையாட்டு
11 hours ago
விளையாட்டு
11 hours ago
விளையாட்டு
13 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago