வலென்சியா: ஸ்பெயினின் நாட்டின் வலென்சியா நகரில் 5 நாடுகள் கலந்து கொண்டுள்ள ஆடவருக்கான ஹாக்கி தொடர் நடைபெற்று வருகிறது.
இதில் இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் ஸ்பெயினிடம் 0-1 என்ற கோல்கணக்கிலும், 2-வது ஆட்டத்தில் பெல்ஜியத்திடம் 2-7 என்ற கோல் கணக்கிலும் தோல்வி அடைந்திருந்தது. இந்நிலையில் இந்திய அணி தனது 3-வது ஆட்டத்தில் நேற்று ஜெர்மனியுடன் மோதியது. இதில் இந்திய அணி 2-3 என்ற கோல் கணக்கில் தோல்வியை சந்தித்தது.
இந்திய அணி தரப்பில் 9-வது நிமிடத்தில் அபிஷேக்கும், 14-வது நிமிடத்தில் ஷம்ஷேர் சிங்கும் கோல் அடித்தனர். ஜெர்மனி அணி சார்பில் மால்டே ஹெல்விக் (28-வது நிமிடம்), கிறிஸ்டோபர் ரூர் (50-வது நிமிடம்), கோன்சாலோ பீலாட் (51-வது நிமிடம்) ஆகியோர் கோல் அடித்தனர். ஆட்டத்தின் முதல் கால்பகுதியிலேயே 2-0 என முன்னிலை பெற்ற இந்திய அணியால் அதன் பின்னர் மேற்கொண்டு கோல் அடிக்க முடியாமல் போனது.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
14 hours ago
விளையாட்டு
20 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago