இந்தியா பங்கேற்கும் போட்டிகள் - 31/07/14

தடகளம்

ஆடவர் வட்டு எறிதல், விகாஸ் கௌடா, இரவு 10.30

ஹாக்கி

இந்தியா-தென் ஆப்பிரிக்கா, இரவு 8.30

பாட்மிண்டன்

ஆடவர் இரட்டையர் காலிறுதிக்கு முந்தைய சுற்று

மாலை 6.30

மகளிர் ஒற்றையர் காலிறுதிக்கு முந்தைய சுற்று மாலை 6.30

ஆடவர் ஒற்றையர் காலிறுதிக்கு முந்தைய சுற்று, இரவு 12.00

மகளிர் இரட்டையர் காலிறுதிக்கு முந்தைய சுற்று, இரவு 12.00

கலப்பு இரட்டையர் காலிறுதிக்கு முந்தைய சுற்று, இரவு 12.00

சைக்கிளிங்

மகளிர் தனிநபர் பிரிவு, பிற்பகல் 2.30

ஆடவர் தனிநபர் பிரிவு, மாலை 5.00

டைவிங்

ஆடவர் 3 மீ. ஸ்பிரிங் போர்டு முதல் சுற்று, பிற்பகல் 2.35

மகளிர் 10 மீ. பிளாட்பார்ம் முதல் சுற்று, பிற்பகல் 4.36

ஆடவர் 3 மீ. ஸ்பிரிங் போர்டு இறுதிச்சுற்று, இரவு 19.35

மகளிர் 10 மீ. பிளாட்பார்ம் இறுதிச்சுற்று, இரவு 12.16

ஜிம்னாஸ்டிக்ஸ்

ஆடவர் ஃபுளோர் இறுதிச்சுற்று, இரவு 7.30

மகளிர் வால்ட் இறுதிச்சுற்று, இரவு 8.16

ஆடவர் பொம்மல் ஹார்ஸ் இறுதிச்சுற்று, இரவு 9.05

மகளிர் அன்ஈவன் பார்ஸ் இறுதிச்சுற்று, இரவு 9.56

ஆடவர் ரிங் இறுதிச்சுற்று, இரவு 9.45

ஸ்குவாஷ்

கலப்பு இரட்டையர்

ஹரிந்தர் பால் சாந்து-ஜோஷ்னா (இந்தியா)-மகேட்டு-எலி வெப் (பப்புவா நியூகினியா), மாலை 5.30

மல்யுத்தம்

மகளிர் 55 கிலோ ப்ரீஸ்டைல் காலிறுதி

பபிதா குமாரி, பிற்பகல் 2.30

மகளிர் 63 கிலோ ப்ரீஸ்டைல் காலிறுதிக்கு முந்தைய சுற்று

கீதிகா ஜாகர், பிற்பகல் 2.36

ஆடவர் 65 கிலோ ப்ரீஸ்டைல் (ரவுண்ட் ஆப் 32)

யோகேஷ்வர் தத், பிற்பகல் 3.30

ஆடவர் 86 கிலோ ப்ரீஸ்டைல் காலிறுதிக்கு முந்தை சுற்று

பவன் குமார், மாலை 4.10

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE