கோலாலம்பூர்: ஆடவருக்கான ஜூனியர் உலகக் கோப்பை ஹாக்கி தொடரில் இந்திய அணி 1-4 என்ற கோல் கணக்கில் ஸ்பெயினிடம் தோல்வி அடைந்தது.
கோலாலம்பூரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் ‘சி’ பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி தனது 2-வது ஆட்டத்தில் நேற்று ஸ்பெயினுடன் மோதியது. இதில் இந்தியா 1-4 என்ற கோல் கணக்கில் தோல்வி அடைந்தது. ஸ்பெயின் தரப்பில் கேப்ரே வெர்டீல் (முதல் மற்றும் 41-வது நிமிடங்கள்), ராபி (18 மற்றும் 60-வது நிமிடங்கள்) ஆகியோர் தலா 2 கோல்கள் அடித்தனர். இந்திய அணி தரப்பில் ரோஹித் 33-வது நிமிடத்தில் கோல் அடித்தார். இந்திய அணி தனது கடைசி ஆட்டத்தில் நாளை கனடாவுடன் மோதுகிறது.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
6 hours ago
விளையாட்டு
9 hours ago
விளையாட்டு
21 hours ago
விளையாட்டு
23 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago