சீனா மாஸ்டர்ஸ் பாட்மிண்டன்: இறுதிப் போட்டியில் சாட்விக் - ஷிராக் ஜோடி

By செய்திப்பிரிவு

ஷென்ஸென்: சீனா மாஸ்டர்ஸ் பாட்மிண்டன் தொடரில் ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சாட்விக் சாய்ராஜ் ராங்கிரெட்டி - ஷிராக் ஷெட்டி ஜோடி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

சீனாவின் ஷென்ஸென் நகரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் ஆடவருக்கான இரட்டையர் பிரிவு அரை இறுதி சுற்றில் உலகத் தரவரிசையில் 5-வது இடத்தில் உள்ள இந்தியாவின் சாய்ராஜ் ராங்கிரெட்டி - ஷிராக் ஷெட்டி ஜோடியானது, 15-வது இடத்தில் உள்ள சீனாவின் ஹீ ஜி டிங், ரென் ஷியாங் யு ஜோடியை எதிர்த்து விளையாடியது. 50 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் சாட்விக்-ஷிராக் ஜோடி 21-15, 22-20 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

17 hours ago

விளையாட்டு

17 hours ago

விளையாட்டு

19 hours ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

மேலும்