உலக பில்லியர்ட்ஸ் சாம்பியன்ஷிப்: 26-வது முறையாக பங்கஜ் அத்வானி சாம்பியன்

By செய்திப்பிரிவு

தோஹா: உலக பில்லியர்ட்ஸ் சாம்பியன்ஷிப்பில் பங்கஜ் அத்வானி 26-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றார்.

ஐபிஎஸ்எஃப் உலக பில்லியர்ட்ஸ் சாம்பியன்ஷிப் கத்தார் நாட்டில் தலைநகரான தோஹாவில் நடைபெற்றது. இதன் இறுதிப்போட்டியில இந்தியாவின் பங்கஜ் அத்வானி, சகநாட்டைச் சேர்ந்த சவுரவ் கோத்தாரியை எதிர்த்து விளையாடினார். இதில் பங்கஜ்அத்வானி 1000–416 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றார். உலக பில்லியர்ட்ஸ் சாம்பியன்ஷிப்பில் பங்கஜ் அத்வானி பட்டம் வெல்வது இது 26-வது முறையாகும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

23 hours ago

விளையாட்டு

23 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

மேலும்