ஹாங்சோ: நடப்பு ஆசிய விளையாட்டுப் போட்டியில் வில்வித்தை மகளிர் தனிநபர் காம்பவுண்டு பிரிவில் தங்கம் வென்றுள்ளார் இந்தியாவின் ஜோதி சுரேகா. 149 புள்ளிகள் பெற்று தென் கொரிய வீராங்கனையை பின்தள்ளி அவர் தங்கம் வென்றார்.
19-வது ஆசிய விளையாட்டுப் போட்டி சீனாவின் ஹாங்சோ நகரில் நடைபெற்று வருகிறது. இதில் இதுவரை இந்தியா மொத்தமாக 97 பதக்கங்களை வென்றுள்ளது. ஜோதி சுரேகா, நடப்பு ஆசிய விளையாட்டுப் போட்டியில் மட்டும் 3 தங்கப்பதக்கம் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தங்கம் வெல்வதற்கான தனிநபர் போட்டியில் தொடர்ச்சியாக 4 முறை 30 செட் புள்ளிகளை அவர் பெற்றிருந்தார். இதே பிரிவில் வெண்கலம் வென்றார் இந்தியாவின் அதிதி.
இதன் மூலம் இந்தியா 100 பதக்கங்களை வென்று வரலாற்று சாதனை படைக்க உள்ள தருணத்தை நெருங்கிக் கொண்டுள்ளது.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
4 hours ago
விளையாட்டு
16 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago