பி.டி.உஷாவை நெருங்கிய வித்யா ராம்ராஜ்

By செய்திப்பிரிவு

இந்தியன் கிராண்ட் பிரீ 5 தடகள போட்டிகள் சண்டிகரில் நடைபெற்று வருகின்றன. இதில் நேற்று நடைபெற்ற மகளிருக்கான 400 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் தமிழகத்தைச் சேர்ந்த வித்யா ராம்ராஜ் இலக்கை 55.43 விநாடிகளில் கடந்தார்.

இது 1984-ம் ஆண்டு லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்கில் 4-வது இடம் பிடித்த இந்தியாவின் தங்க மங்கை என அழைக்கப்படும் பி.டி.உஷா கடந்த 55.42 விநாடிகளை விட 0.01 விநாடியே அதிகமாகும். நூலிழையில் பி.டி.உஷாவின் சாதனையை முறியடிக்கும் வாய்ப்பை வித்யா ராம்ராஜ் தவறவிட்டுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

14 hours ago

விளையாட்டு

17 hours ago

விளையாட்டு

19 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

மேலும்