மதுரை: வாகோ இந்தியா கிக் பாக்ஸிங் கூட்டமைப்பு சார்பில், ஜார்க்கண்ட் மாநிலத்தில் தானா பகத் விளையாட்டு அரங்கில் கடந்த ஆக. 23 முதல் ஆக.27 வரை தேசிய அளவிலான கிக் பாக்ஸிங் போட்டி நடைபெற்றது.
இதில் நாடு முழுவதும் இருந்து 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.
இதில் மதுரையை சேர்ந்த மாணவ மாணவிகள் பங்கேற்று ஒரு வெள்ளி, 4 வெண்கலப் பதக்கங்கள் வென்றனர். கே.என். ஜாரா வெள்ளி பதக்கமும், ஸ்ரீ வதனா 21 கிலோ எடை பிரிவு, கே.என். ஜாரா 30 கிலோ எடை பிரிவு, என்.பாலமுருகன் 72 கிலோ பிரிவு , எஸ்.விஷ்ணு பிரசாந்த் ஆகியோர் வெண்கலப் பதக்கம் வென்றனர்.
வெற்றிபெற்ற மாணவர்களை மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா, மாவட்ட விளையாட்டு அலுவலர் ராஜா, கிக் பாக்ஸிங் சங்கத் தலைவர் நாராயணன், செயலாளர் பிரகாஷ்குமார் ஆகியோர் பாராட்டினர்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
1 hour ago
விளையாட்டு
2 hours ago
விளையாட்டு
9 hours ago
விளையாட்டு
9 hours ago
விளையாட்டு
11 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago