கனடாவைச் சேர்ந்த ஃபிகர் ஸ்கேட்டிங் வீராங்கனையான அலெக்சாண்ட்ரா பால், கார் விபத்தில் சிக்கி உயிரிழந்தார்.
கனடாவைச் சேர்ந்த அலெக்சாண்ட்ரா, அந்நாட்டின் சார்பில் சோச்சியில் 2014-ல் நடைபெற்ற போட்டியிலும், ஒலிம்பிக் போட்டியிலும் பங்கேற்றவர். இந்நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கார் விபத்தில் அவர் உயிரிழந்தார் என்று கனடா நாட்டு ஸ்கேட்டிங் அமைப்பு தெரிவித்துள்ளதாக கனடாவைச் சேர்ந்த ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.
» காஞ்சிபுரம் | ரூ.4 கோடி மோசடி புகாரில் தலைமறைவாக இருந்த காஞ்சி அண்ணா பல்கலை. ஊழியர் கைது
31 வயதான அலெக்சாண்ட்ரா பால் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்களையும் கனடா ஸ்கேட்டிங் அமைப்பு தெரிவித்துள்ளது.
2010-ல் நடைபெற்ற உலக ஜூனியர் ஃபிகர் ஸ்கேட்டிங் போட்டியில் வெள்ளிப் பதக்கத்தை வென்ற அலெக்சாண்ட்ரா பால், தொழில்முறை ஸ்கேட்டிங் போட்டிகளில் இருந்து 2016-ல் ஓய்வு பெற்றார்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
2 hours ago
விளையாட்டு
9 hours ago
விளையாட்டு
10 hours ago
விளையாட்டு
11 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago