புதுடெல்லி: 5 பேர் பங்கேற்று விளையாடும் ஆசிய மகளிர் ஹாக்கிப் போட்டியில் இந்திய அணி 5-4 என்ற கோல் கணக்கில் தாய்லாந்து அணியைத் தோற்கடித்தது.
ஓமன் நாட்டிலுள்ள சலாலா நகரில் இப்போட்டிகள் நடைபெற்று வருகின்றன. நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியா, தாய்லாந்து அணிகள் மோதின.
இந்தியா சார்பில் மோனிகா டிபி டாப்போ 2 கோல்களும், நவ்ஜோத் கவுர், மஹிமா சவுத்ரி, அஜ்மினா குஜுர் ஆகியோர் தலா ஒரு கோலும் அடித்தனர். இதற்கு முன்பு நடைபெற்ற லீக் போட்டிகளில் ஜப்பான், மலேசியா அணிகளை இந்தியா வீழ்த்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
9 hours ago
விளையாட்டு
21 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago