ஹாக்கியில் இங்கிலாந்தை வீழ்த்தியது இந்திய அணி

By செய்திப்பிரிவு

டசல்டார்ஃப்: 4 நாடுகள் ஹாக்கியில் இந்திய ஜூனியர் ஆடவர் அணி 4-0 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்தை தோற்கடித்தது.

ஜெர்மனியின் டசல்டார்ஃப் நகரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் இந்திய ஜூனியர் ஆடவர் ஹாக்கி அணி முதல் ஆட்டத்தில் ஸ்பெயினை 6-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. தொடர்ந்து 2-வது ஆட்டத்தில் ஜெர்மனி அணியிடம் 2-3 என்ற கோல் கணக்கில் தோல்வி அடைந்தது. இந்நிலையில், நேற்று தனது 3-வது ஆட்டத்தில் இங்கிலாந்துடன் இந்திய அணி மோதியது.

இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய இந்திய அணி 4-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. ரஜிந்தர் சிங் (13-வது நிமிடம்), அமீர் அலி (33-வது நிமிடம்), அமன்தீப் லக்ரா (41-வது நிமிடம்), ஆரைஜீத் சிங் ஹண்டல் (58-வது நிமிடம்) ஆகியோர் தலா ஒரு கோல் அடித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

12 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

மேலும்