சென்னை: நடப்பு ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடரில் இந்திய ஹாக்கி அணி புள்ளிகள் பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளது.
7-வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் அரங்கில் கடந்த 3-ம் தேதி தொடங்கியது. 12-ம் தேதி வரை நடைபெறும் இந்த போட்டியில், இந்தியா, பாகிஸ்தான், தென்கொரியா, சீனா, ஜப்பான், மலேசியா ஆகிய 6 நாடுகள் பங்கேற்றுள்ளன.
இந்த தொடரில் இதுவரையில் 3 ஆட்டங்களில் விளையாடி உள்ள இந்திய அணி 2 வெற்றி, ஒரு டிராவை பதிவு செய்துள்ளது. இதன் மூலம் புள்ளிகள் பட்டியலில் இந்திய அணி 7 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. இந்திய அணி தனது 4-வது ஆட்டத்தில் இன்று இரவு 8.30 மணிக்கு நடப்பு சாம்பியனான தென் கொரியாவுடன் மோதுகிறது. வரும் 9-ம் தேதி பாகிஸ்தான் அணியுடன் இந்தியா விளையாடுகிறது.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
38 mins ago
விளையாட்டு
2 hours ago
விளையாட்டு
3 hours ago
விளையாட்டு
5 hours ago
விளையாட்டு
5 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago