சிட்னி: ஆஸ்திரேலிய ஓபன் பாட்மிண்டன் தொடரில் இந்தியாவின் ஹெச்.எஸ்.பிரனோய் இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.
ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவு அரை இறுதி சுற்றில் உலகத் தரவரிசையில் 9-வது இடத்தில் இந்தியாவின் ஹெச்.எஸ்.பிரனோய், சக நாட்டைச் சேர்ந்தவரும் 31-ம் நிலை வீரருமான பிரியன்ஷு ரஜாவத்தை எதிர்த்து விளையாடினார். 43 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் பிரனோய் 21-18, 21-12 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.
இன்று நடைபெறும் இறுதிப் போட்டியில் சீனாவின் வெங் ஹாங் யங்குடன் மோதுகிறார் பிரனோய். வெங் ஹாங் யங் அரை இறுதி சுற்றில் 21-19, 13-21, 21-13 என்ற செட் கணக்கில் மலேசியாவின் லீ ஸி ஜியாவை தோற்கடித்தார்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
46 mins ago
விளையாட்டு
8 hours ago
விளையாட்டு
10 hours ago
விளையாட்டு
22 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago