சென்னை: பிஃடே செஸ் தரவரிசைப் பட்டியலில் முதல் 10 இடத்துக்குள் நுழைந்துள்ள கிராண்ட்மாஸ்டர் குகேஷுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட சமூக வலைதளப்பதிவு:
"பிஃடே செஸ் உலகத் தரவரிசைப் பட்டியலில் முதல் 10 இடங்களுக்குள் நுழைந்து சாதனை படைத்துள்ள கிராண்ட்மாஸ்டர் குகேஷுக்கு பாராட்டுக்கள். உங்கள் உறுதியும் திறனும் செஸ் ஆட்டத்தின் மிக உயர்ந்த படிநிலைக்கு உங்களை உயர்த்தி உலகளவில் அதிகப் புள்ளிகளைப் பெற்றிருக்கும் இந்திய வீரராக உங்களை நிலை நிறுத்தியுள்ளது. உங்களது சாதனை உலகெங்கும் உள்ள இளம் திறமையாளர்களுக்கு ஊக்கமாகவும் நமது தமிழகத்துக்குப் பெருமை சேர்ப்பதாகவும் அமைந்துள்ளது" என தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
22 hours ago
விளையாட்டு
22 hours ago
விளையாட்டு
23 hours ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago