வெலிங்டன்: உலகக் கோப்பை மகளிர் கால்பந்துப் போட்டியின் லீக் ஆட்டத்தில் ஜப்பான் அணி 4-0 என்ற கணக்கில் ஸ்பெயின் அணியை வீழ்த்தியது.
நியூஸிலாந்தின் வெலிங்டன் நகரில் நேற்று நடைபெற்ற குரூப் சி பிரிவின் லீக் ஆட்டத்தில் ஜப்பான் வீராங்கனைகள் சிறப்பாக விளையாடி அணிக்கு வெற்றி தேடித் தந்தனர். ஜப்பான் அணி சார்பில் ஹினடா மியாசவா 2 கோல்களும், ரிகோ உகி, மினா தனாகா ஆகியோர் தலா ஒரு கோலும் அடித்தனர். மற்ற ஆட்டங்களில் ஜாம்பியா 3-1 என்ற கணக்கில் கோஸ்டா ரிகாவையும், ஆஸ்திரேலியா 4-0 என்ற கோல் கணக்கில் கனடாவையும் தோற்கடித்தன.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
5 days ago