இந்த ஆண்டின் சிறந்த தடகள வீரராக கத்தாரைச் சேர்ந்த உயரம் தாண்டுதல் வீரர் முதாஸ் ஈஸா பார்ஷிமையும், சிறந்த வீராங்கனையாக பெல்ஜியத்தின் ஹெப்டத்லான் சாம்பியன் நபிசாத் தியாமையும் தேர்வு செய்துள்ளது சர்வதேச தடகள சங்கம்.
இந்த விருதுக்கான தேர்வில் உலக சாம்பியனான பார்ஷிம், இங்கிலாந்தின் மோ பாரா, தென் ஆப்பிரிக்காவின் வான் நிகெர்க் ஆகியோரை பின்னுக்குத் தள்ளி முதலிடம் பிடித்துள்ளார். இதபோல் ஒலிம்பிக் மற்றும் உலக தடகள போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற தியாம், எத்தியோப்பியாவின் 10 ஆயிரம் மீட்டர் ஓட்ட வீராங்கனை அல்மாஸ் அயனா, கிரீஸ் நாட்டின் போல்வால்ட் வீராங்கனை கேத்ரின் ஸ்டெபானி ஆகியோரை பின்னுக்குத் தள்ளி விருதை கைப்பற்றி உள்ளார்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
4 hours ago
விளையாட்டு
10 hours ago
விளையாட்டு
11 hours ago
விளையாட்டு
14 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago