இந்திய ஹாக்கி அணி ஸ்பெயினிடம் தோல்வி

By செய்திப்பிரிவு

டெர்ராசா: ஸ்பெயின் ஹாக்கி சங்கத்தின் 100-வது ஆண்டு கொண்டாட்டத்தையொட்டி அந்நாட்டில் சர்வதேச ஹாக்கி தொடர் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று இந்தியா - ஸ்பெயின் அணிகள் மோதின. ஸ்பெயின் 11-வது நிமிடத்தில் முதல் கோலை அடித்தது. இந்த கோலை பாவ் கனில் அடித்தார். இதனால் முதல் பகுதியில் ஸ்பெயின் 1-0 என முன்னிலை பெற்றது.

33-வது நிமிடத்தில் ஸ்பெயின் தனது 2-வது கோலை அடித்து இந்திய அணிக்கு அதிர்ச்சி கொடுத்தது. ஜோவாகின் மெனி அடித்த இந்த கோலால் ஸ்பெயின் அணி 2-0 என முன்னிலை பெற்றது. ஆட்டம் முடிவடைய ஒரு நிமிடம் மட்டுமே இருந்த நிலையில் இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் சிங் கோல் அடித்தார். ஆனால் அது வெற்றிக்கு போதுமானதாக அமையவில்லை. முடிவில் ஸ்பெயின் 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

54 mins ago

விளையாட்டு

2 hours ago

விளையாட்டு

3 hours ago

விளையாட்டு

10 hours ago

விளையாட்டு

10 hours ago

விளையாட்டு

12 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

மேலும்