மான்செடஸ்டர்: பாரம்பரியமிக்க 5 ஆட்டங்கள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் 2 ஆட்டங்களில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்ற நிலையில் 3-வது ஆட்டத்தில் இங்கிலாந்து அணி அணி 3 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தொடரில் இங்கிலாந்து அணி 1-2 என்ற கணக்கில் பின்தங்கி உள்ள நிலையில் 4-வது ஆட்டம் மான்செஸ்டர் நகரில் நாளை (19-ம் தேதி) தொடங்குகிறது.
இந்நிலையில், இந்த ஆட்டத்துக்கான விளையாடும் லெவனை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் நேற்று அறிவித்தது. இதில் 3-வது டெஸ்ட் போட்டியில் நீக்கப்பட்டிருந்த 40 வயதான சீனியர் வேகப்பந்து வீச்சாளரான ஜேம்ஸ் ஆண்டர்சனுக்கு இடம் கொடுக்கப்பட்டுள்ளது. அதேவேளையில் ஆலி ராபின்சன் நீக்கப்பட்டுள்ளார்.
அணி விவரம்: பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), ஸாக் கிராவ்லி, பென் டக்கெட், மொயின் அலி, ஜோ ரூட், ஹாரி புரூக், ஜானி பேர்ஸ்டோ, கிறிஸ் வோக்ஸ், மார்க் வுட், ஸ்டூவர்ட் பிராடு, ஜேம்ஸ் ஆண்டர்சன்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
3 hours ago
விளையாட்டு
4 hours ago
விளையாட்டு
6 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago