கவுன்சில் பிளஃப்ஸ்: அமெரிக்க ஓபன் பாட்மிண்டன் தொடரில் ஆடவர் ஒற்றையர் அரை இறுதிச் சுற்றுக்கு இந்திய வீரர் லக் ஷயா சென் முன்னேறியுள்ளார்.
அமெரிக்காவின் கவுன்சில் பிளஃப்ஸ் நகரில் நேற்று நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் கால்இறுதியில், லக் ஷயா சென்21-10, 21-17 என்ற நேர் செட் கணக்கில் சக நாட்டு வீரரான சங்கர் முத்துசாமியை வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார்.
அதே நேரத்தில் மகளிர் பிரிவு கால் இறுதியில், பி.வி. சிந்துவை சீனாவின் காவ் பாங் ஜி 22-20, 21-13 என்ற கணக்கில் வீழ்த்தினார்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
38 mins ago
விளையாட்டு
1 hour ago
விளையாட்டு
8 hours ago
விளையாட்டு
8 hours ago
விளையாட்டு
11 hours ago
விளையாட்டு
23 hours ago
விளையாட்டு
23 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago