திருநெல்வேலி: டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று இரவு 7.15 மணிக்கு திருநெல்வேலியில் நடைபெறும் இறுதிப் போட்டியில் லைகா கோவை கிங்ஸ்–நெல்லை ராயல் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.
கோவை அணி லீக் சுற்றில் 6 வெற்றிகளை குவித்து முதல் அணியாக பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றிருந்தது. பிளே ஆஃப்பில் தகுதி சுற்று 1-ல் கோவை அணி திண்டுக்கல் டிராகன்ஸ் அணியை 30 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதிப் போட்டியில் கால்பதித்திருந்தது. அதேவேளையில் லீக் சுற்றில் 3-வது இடம் பிடித்த நெல்லை அணி எலிமினேட்டர் ஆட்டத்தில் மதுரை அணியையும், தகுதி சுற்று 2-ல் திண்டுக்கல் அணியையும் வீழ்த்தியது.
இறுதிப் போட்டியையொட்டி சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது. இதன் ஒரு கட்டமாக பாடல், நடனம் ஆகியவற்றுடன் டிரம்ஸ் சிவமணியின் இசை நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
2 hours ago
விளையாட்டு
3 hours ago
விளையாட்டு
6 hours ago
விளையாட்டு
7 hours ago
விளையாட்டு
9 hours ago
விளையாட்டு
14 hours ago
விளையாட்டு
22 hours ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago