லீட்ஸ்: இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் 3-வது ஆட்டத்தின் 3-வது நாள் ஆட்டம் மழையால் பெரிதும் பாதிக்கப்பட்டது.
ஹெட்டிங்லியில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா 263 ரன்களும், இங்கிலாந்து 237 ரன்களும் எடுத்தன. 26 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்ஸை விளையாடிய ஆஸ்திரேலிய அணி 2-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 47 ஓவர்களில் 4 விக்கெட்கள் இழப்புக்கு 116 ரன்கள் எடுத்தது.
கவாஜா 43, வார்னர் 1, லபுஷேன்33, ஸ்மித் 2 ரன்களில் ஆட்டமிழந்தனர். டிராவிஸ் ஹெட் 18, மிட்செல் மார்ஷ் 17 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். நேற்று3-வது நாள் ஆட்டம் மழையால் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. தேநீர் இடைவேளை வரை ஆட்டம் தொடங்கப்படவில்லை.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
16 hours ago
விளையாட்டு
18 hours ago
விளையாட்டு
22 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago