ஏடிபி டென்னிஸ்: பாம்ப்ரி ஜோடிக்கு பட்டம்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: மலோர்க்காவில் நடைபெற்று வந்த ஏடிபி டென்னிஸ் போட்டியின் ஆடவர் இரட்டையர் போட்டியில் இந்தியாவின் யூகி பாம்ப்ரி - தென்னாப்பிரிக்காவின் லாயிட் ஹாரிஸ் ஜோடி பட்டம் வென்றது.

ஸ்பெயின் நாட்டிலுள்ள மலோர்க்கா நகரில் ஏடிபி டென்னிஸ் போட்டி நடைபெற்று வருகிறது.

இதில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஆடவர் இரட்டையர் இறுதிச் சுற்றில் யூகி பாம்ப்ரி-லாயிட் ஜோடி 6-3, 6-4 என்ற நேர் செட்களில் நெதர்லாந்தின் ராபின் ஹாசி, ஆஸ்திரியாவின் பிலிப் ஆஸ்வால்ட் ஜோடியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 hour ago

விளையாட்டு

2 hours ago

விளையாட்டு

8 hours ago

விளையாட்டு

16 hours ago

விளையாட்டு

17 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

மேலும்