கால்பந்து தரவரிசையில் இந்தியா 100-வது இடம்

By செய்திப்பிரிவு

மும்பை: சர்வதேச கால்பந்து தரவரிசை பட்டியலை பிஃபா வெளியிட்டுள்ளது. இதில் இந்திய அணி 1204.90 புள்ளிகளுடன் 100-வது இடத்தை பிடித்துள்ளது. 5 வருடங்களுக்கு பிறகு தற்போதுதான் இந்திய அணி 100-வது இடத்தை அடைந்துள்ளது. கடைசியாக இந்திய அணி 2017 முதல் 2018-ம் ஆண்டு வரையிலான காலக்கட்டத்தில் 96-வது இடத்தில் இருந்தது.

தரவரிசையில் 100-வது இடங்களுக்குள் இருப்பது இது 4-வது முறையாகும். இதற்கு முன்னர் 1996-ம் ஆண்டு 94-வது இடத்தையும், 1993-ம் ஆண்டு 99-வது இடத்தையும் பிடித்திருந்தது. சமீபத்தில் இன்டர்கான்டினென்டல் கோப்பையில் இந்திய அணி கோப்பையை வென்றிருந்தது. தற்போது நடைபெற்று வரும் தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப்பில் அரை இறுதிக்கு முன்னேறி உள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 hour ago

விளையாட்டு

1 hour ago

விளையாட்டு

19 hours ago

விளையாட்டு

21 hours ago

விளையாட்டு

22 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

மேலும்