36-வது பிறந்த நாள் - ரசிகர்களின் வாழ்த்து மழையில் மெஸ்ஸி

By செய்திப்பிரிவு

பியூனஸ் அயர்ஸ்: அர்ஜென்டினா கால்பந்து அணியின் கேப்டன் லயோனல் மெஸ்ஸியின் 36-வது பிறந்தநாளையொட்டி உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஆண்டு கத்தாரில் நடைபெற்ற உலகக் கோப்பை கால்பந்து போட்டியில், சிறப்பாக விளையாடி அர்ஜென்டினா அணிக்கு கோப்பையைப் பெற்றுத் தந்தார் மெஸ்ஸி. இதன்மூலம் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறார் மெஸ்ஸி.

இந்நிலையில் அவர் தனது 36-வது பிறந்த நாளை நேற்று கொண்டாடினார். இதையடுத்து அவரை ரசிகர்கள் வாழ்த்து மழையில் நனைத்தனர். சமூக வலைதளங்களில் அவருக்கு பிறந்தநாள்வாழ்த்துகளை கோடிக்கணக்கான ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து தனக்கு வாழ்த்து தெரிவித்த ரசிகர்களுக்கு மெஸ்ஸி நன்றி தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

3 hours ago

விளையாட்டு

12 hours ago

விளையாட்டு

12 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

மேலும்