தைபே ஓபன் பாட்மிண்டன் - பிரனோய் தோல்வி

By செய்திப்பிரிவு

தைபே: தைபே ஓபன் பாட்மிண்டன் தொடரில் இந்திய வீரர் ஹெச்.எஸ்.பிரனோய் கால் இறுதி சுற்றில் தோல்வி அடைந்தார்.

சீன தைபேவில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவு கால் இறுதி சுற்றில் 9-ம் நிலை வீரரான இந்தியாவின் ஹெச்.எஸ்.பிரனோய், போட்டித் தரவரிசையில் 5வது இடத்தில் உள்ள ஹாங் காங்கின் அங்கஸ் கா லாங்குடன் மோதினார். இதில் பிரனோய் 19-21, 8-21 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

5 days ago

மேலும்