இந்திய டென்னிஸ் அணி அறிவிப்பு

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: ஆசிய விளையாட்டு போட்டி சீனாவில் ஹாங்சோ நகரில் வரும் செப்டம்பர் 23-ம் தேதி தொடங்குகிறது. இந்நிலையில் இந்த போட்டியில் கலந்து கொள்ளும் 12 பேரை உள்ளடக்கிய இந்திய டென்னிஸ் அணியை, அகில இந்திய டென்னிஸ் சங்கம் அறிவித்துள்ளது.

ஆடவர் அணியில் சுமித் நாகல், சசிகுமார் முகுந்த், ராம்குமார் ராமநாதன், யூகி பாம்ப்ரி, சாகேத் மைனேனி, ரோஹன் போபண்ணா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். மகளிர் அணியில் அங்கிதா ரெய்னா, கர்மான் கவுர் தண்டி, ருதுதாஜ் போஸ்லே, சஹாஜா யம்லபள்ளி, வைதேகி சவுதாரி, பிரார்த்தனே தாம்பரே ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.- பிடிஐ

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

13 hours ago

விளையாட்டு

13 hours ago

விளையாட்டு

14 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

மேலும்